🌈🌈🌈வானவில்லில் பல வண்ணங்கள் இருந்தாலும் ஒரு வட்டத்துக்குள் அடங்குவதில்லை... என் மேனி எங்கும் முள் வளர்த்துச் சென்றிருக்கிறாய் இனிநான் யார்மீது சாய்ந்து கொள்வது ? மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே...