யாதுமாவள் .... கவிதை நடை கற்றவல்..... ❤️❤️❤️❤️ ரசிப்பதற்கு பல்லாயிரம் சுற்றி இருந்தாலும்... என் கண்கள் ரசிப்பது என் வீட்டு கண்ணாடியை மட்டுமே.... 🪞🪞