Ranganaathan Chinnasamy on Clubhouse

Updated: Aug 22, 2023
Ranganaathan Chinnasamy Clubhouse
221 Followers
1 Following
@cranganaathan Username

Bio

♦️சி.ரங்கநாதன் எழுத்தாளர், இயக்குநர், நடிகர்...
9841012234 - 7395882093
[email protected]
சுய தகவல்:
🔹புரட்சி இயக்குநர்
திரு. எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களிடம் 10 க்கும் மேற்பட்ட படங்களில் துணை, இணை இயக்குநராக புரிந்திருக்கிறேன். அப்போது தற்போதைய இயக்குநர்கள்
திரு. ஷங்கர்,
திரு. பவித்ரனுடன் ஒன்றாக பணிபுரிந்த அனுபவம் உண்டு.
🔸வெள்ளித்திரையில் இயக்கிய திரைப்படங்கள்:
தளபதி திரு. விஜய் நடித்த "கோயமுத்தூர் மாப்ள".
திரு. பார்த்திபன்,
திரு. கவுண்டமணி நடித்த
"டாட்டா பிர்லா".
திரு. ராம்கி
திரு கவுண்டமணி நடித்த "ஆஹா என்ன பொருத்தம்"
போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கி இருக்கிறேன்.
🔹மத்திய, மாநில அரசுகளின் விளம்பரப் படங்களை திரைத்துறையின் சாதனையாளர்களான: திரு.கே.பாக்யராஜ்,
திரு. பிரபுதேவா,
திரு. மனோபாலா,
திரு. விக்ரமன்
திரு. ஆர்.கே. செல்வமணி,
திரு. கே. எஸ். ரவிக்குமார்,
திரு. மோகன் ராஜா,
திரு. சின்னிஜெயந்த்,
திரு. ரமேஷ் கண்ணா திரு.தம்பி ராமைய்யா, திரு. சமுத்திரக்கனி,
திரு. சிங்கம்புலி, ஆகியோரை வைத்து இயக்கயிருக்கிறேன்.
♦️வெள்ளித்திரையில் நடித்த திரைப்படங்கள்:
🔹திரு.ஆர்.சுந்தர்ராஜன் அவர்களின் இயக்கத்தில் கதாநாயகனாக ஒயிலாட்டம் திரைப்படத்தில் நடித்தேன்.
🔸மறுமுனை, வானவராயன் வல்லவராயன்,
பைசா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜெகஜால கில்லாடி, சட்டப்படி குற்றம், டார்ச்லைட், நையப்புடை, வாசுவும் சரவணனும் ஒண்ணு,
லிங்கா,
முடிஞ்சா இவனப்புடி தமிழ், கன்னடம்.
ஜெய சிம்ஹா தெலுங்கு படம்,
தர்பார் மற்றும் சில படங்கள்...
🔹தற்போது திரு. எழில் இயக்க,
திரு. ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிக்கும் படம். திரு. S. A. சந்திரசேகர் அவர்கள் இயக்கத்தில் நான் கடவுள்,
திரு. அருண்குமராஜா இயக்க
திருமிகு. உதயநிதி ஸ்டாலின் MLA நடிக்கும் படம்.
திரு. சிவா இயக்க, சூப்பர் ஸ்டார்
திரு. ரஜினிகாந்த் நடிக்கும் "அண்ணாத்தே" போன்ற சில படங்களில் நடித்து வருகிறேன்...
♦️சின்னத்திரையில் இயக்கிய தொடர்கள்:
இயக்குநர்
திரு. ஆர். சுந்தர்ராஜன் அவர்கள் நடிக்க "ராமசாமி ஸ்டோர்ஸ்",
கோவை சரளாவுடன் நடித்து,
"வந்தானா தந்தானா" தொடரை இயக்கினேன்.
திரு. கே. பாலச்சந்தர் அவர்கள் தயாரிப்பில் காமெடி காலனி தொடரை நடித்து, இயக்கினேன்.
திரு. கே. பாக்யராஜ் அவர்களின் கதை, திரைக்கதையில் விளக்கு வெச்ச நேரத்திலே தொடரை நடித்து, இயக்கினேன்.
இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலர் நடிக்க,
"பொய் சொல்ல போறோம்"
என்ற தொடரை நடித்து, இயக்கினேன்.
"தாய் வீடு"
தொடரை சங்கவியுடன் நடித்து, இயக்கினேன்.
🔹சின்னத்திரை தொடரில்:
ஜென்மம் எக்ஸ், வந்தானா தந்தானா, காமெடி காலனி,
பொய் சொல்ல போறோம்,
காலபைரவர்,
பொன்னுஞ்சல்,
தாய் வீடு, நீலி,
கல்யாண பரிசு,
பேரழகி,
போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறேன்.
♦️திரைத்துறையில் பல வருடங்களாக பல சங்கங்களில் நிர்வாகத்தில் திறம்பட,
சங்க உறுப்பினர்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.
நன்றி...🙏🏻

Member of

More Clubhouse users