👸பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்🕵️
அடடா பிரம்மன் கஞ்சனடி✨
சற்றே நிமிர்ந்தேன் 👆தலைசுற்றிப் போனேன்🤸
ஆஹா அவனே வள்ளலடி✨
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய ✍️வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்✨
சிற்பிகள் செதுக்கிய✨
உருவமடி🪆
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்❣️✨
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து✨📍
என்னை வதைப்பது கொடுமையடி✨✨✨
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
July 25, 2023 | 41 | -1 | -2.4% |
March 11, 2022 | 42 | -1 | -2.4% |
December 06, 2021 | 43 | -3 | -6.6% |