Kups on Clubhouse

Updated: Sep 23, 2023
Kups Clubhouse
63 Followers
53 Following
@chemkuppu Username

Bio

கவிதை என்பது கருத்தல்ல..

அது புன்னகை சிந்தும் உதடுகளிலிருந்தோ

குருதி வழியும் இதயத்திலிருந்தோ உதயமாகிறது.!

#கலீல்ஜிப்ரான்


என்னை நானே
ஆயிரம் முறை

கண்ணாடியில் பார்த்து இருப்பேன்

அவள் ஒருமுறை
என்னை பார்த்ததற்காக!!




சோகங்கள் தரும்
அழுகைத் துளிகளை
சேமித்து வை.....
சந்தோசம் தரப் போகும்
"ஆனந்த கண்­ணீருக்காக"!!

#விழிநீர்_சேகரிப்புத்_திட்டம்


நீரூற்றாய் உழைப்பாளர் நினைக்க!

கண்ணீர் ஊற்றாகி உதிரத்தை உறிஞ்சி குடிக்க!

வியர்வை வழிய நிலத்தில் சரிந்தால்

பணியிடை நீக்கமாம் பாரீர்!!

Member of

More Clubhouse users