Dr.Spider . on Clubhouse

Updated: Nov 23, 2023
Dr.Spider . Clubhouse
364 Followers
1.5k Following
Jun 6, 2021 Registered
@bharathi2000 Username

Bio

💞 பெயர் உங்களுக்கு பிடித்த பெயர்
❤️ நிறம் பெண்களுக்கு பிடித்த நிறம்
💚 வயது காதலுக்கு ஏத்த வயது
💜 காதல் வாழ்க்கை முரட்டு single
❣️தேவை காதலிக்க பெண் தேவை


நீ இன்னும் என்ன பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்கில்ல

நூலேப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி-முறைப்படி
காலையில்படி கடும்பகல்படி!
மாலையிரவு பொருள்படும்படி நூலைப்படி சங்கத் தமிழ் .
நூலைப்படி-முறைப்படி
கற்பவை கற்கும்படி-வள்ளுவர் சொன்னபடி.
கற்கத்தான் வேண்டுமப்படி!
கல்லாதவர் வாழ்வதெப்படி-நூலைப்படி.சங்கத்தமிழ்
நூலைப்படி'-முறைப்படி
அறம்படி-பொருளைப்படி-அப்படியே இன்பம்படி-
இறந்ததமிழ் நான்மறை
பிறந்ததென்று சொல்லும்படி-நூலைப்படி-சங்கத்தமிழ்
நூலைப்படி-முறைப்படி
தொடங்கையில் வருந்தும்படி-இருப்பினும்
- ஊன்றிப்படி

அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்ருேர் சொற்படி-நூலைப்படி
சங்கத்தமிழ் நூலைப்படி முறைப்படி
பொய்யிலே முக்காற்படி-புரட்டிலே காற்படி-
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி? நூலைப்படி -
சங்கத்தமிழ் நூலைப்படி-முறைப்படி
-பாரதிதாசன்

பல காரணங்களை உருவாக்கி நம்மை வெறுக்க நினைக்கும் உறவுகளை விட எந்த காரணமும் இல்லாமல், எதையும் எதிர்பார்க்காமல் நம்மிடம் பழகும் உறவுகளை நேசி.....
👁️👁️

Invited by: Gowtham Chakravarthy

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
November 23, 2023 364 +21 +6.2%
January 15, 2023 343 -6 -1.8%
September 26, 2022 349 -8 -2.3%
August 06, 2022 357 -2 -0.6%
June 30, 2022 359 -15 -4.1%
May 24, 2022 374 -1 -0.3%
April 16, 2022 375 -5 -1.4%
January 10, 2022 380 +1 +0.3%
December 04, 2021 379 +59 +18.5%
October 25, 2021 320 +40 +14.3%

Charts

Member of

More Clubhouse users