✍️ நம் பேசிக்கொண்டிருப்பதை விட நாம் இருவரும் பேசிய நினைவுகள்தான் உன்னை மறக்காமல் பேசத் தூண்டுகிறது 🤗ஆசையை அடக்கிட தெரிந்தால்👍🏻 இங்கு எல்லாமே நம் காலடியில் கிடைக்கும்😍🔥 மகிழ்ச்சி என்பது வாழும் இடத்தில் இல்லை வாழும் விதத்தில்தான் உள்ளது..