Gurujii Dev on Clubhouse

Updated: Aug 17, 2023
Gurujii Dev Clubhouse
247 Followers
243 Following
@bbyram Username

Bio

💪🛡திருநெல்வேலி காரன்ல..,🤝🙏💊
.
.
.

தேவைக்காக பேசவும் தெரியாது.
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது.🌬✔️✌🔥🔥🔥✌
.
.
.

என்றும் நேதாஜியின் வழியில்.🚶
.
.
.

👣பிறந்த நாள்🎂Oct1⃣6⃣
.
.
.

🖋பேனாவில் சட்டையில் வை.
🔪கத்தியை இடுப்பில் வை.
💁 உன் சூழ்நிலைக்கு
எது தேவைப்படுகிறதோ
அதை பயன்படுத்து...
.
.
.


🤜எப்பொழுதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்🤛
.
.
.

💪🏋உடலினை உறுதிசெய்.🏋💪
.
.
.

💔தனிமை காதலன்💔
.
.
.

🙃தனிமை கொஞ்சம் வித்தியாசமானது...
😞 மறக்க வேண்டியதை நினைக்க வைக்கும் ....
😟நினைக்க வேண்டியதை மறக்க வைக்கும்...
.
.
.

தனிமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஏனென்றால் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை .🚶
.
.
.
💔
*சிறுக சிறுக சேத்து வச்சு
*உருகி உருகி காதலிச்சேன்
*அவ உயிர் பிரிந்து போகையிலே
*நான் உயிர் போக பேதலிச்சேன்
* நீ போன வழியெல்லாம்
*உனக்காக காத்திருப்பேன்
*உயிர் போகும் வலியை ஒவ்வொரு நொடியும் சுமக்கிறேன்
💔➪

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
August 17, 2023 247 +2 +0.9%
February 01, 2023 245 -3 -1.3%
August 09, 2022 248 -1 -0.5%
July 03, 2022 249 -12 -4.6%
May 27, 2022 261 -4 -1.6%
April 19, 2022 265 +9 +3.6%
March 11, 2022 256 +26 +11.4%
January 13, 2022 230 -2 -0.9%
December 06, 2021 232 +15 +7.0%

Charts

Member of

More Clubhouse users