வணக்கம் பாலாஜி on Clubhouse

Updated: Dec 9, 2023
வணக்கம் பாலாஜி Clubhouse
458 Followers
566 Following
@balaji06061997 Username

Bio

🖤😍கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...



மழையில்🏙 நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்..
வெயிலில்🌅 நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்.....



உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை😃

கடவுள் ஒரு கதவை முடுனா இன்னொரு கதவை திறப்பாறாம்..எனக்கெல்லாம் கதவையும் மூடிட்டு சாவிய தொலைச்சிட்டார் போல.🤣😅



நீங்கள் என்னை வெறுத்தால் நானும் வெறுப்பேன், நீங்கள் என்னை துரத்தினால் நானும் துரத்துவேன், நீங்கள் என்னை மறந்தால் நானும் மறப்பேன், ஆனால் மறு ஜென்மம் என்று ஒன்றிருந்தால், அங்கும் உங்களை தேடி வந்து தொல்லை பண்ணுவேன், காலம் தான் தோற்குமே தவிர என் அன்பு தோற்காது.❣😍😂🤣🤣

ஒதுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் ஏன் பேசவில்லை என்று கேட்டு ஏக்கம் கொள்ளும் உறவுகள் ஏராளம்.....🤗

​​கவிதை யோசித்து ஓய்ந்து விட்டேன்! முடிவில் உனக்கான வரிகளாய் முற்றுப் புள்ளிகளே......•••••••

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
December 09, 2023 458 +342 +294.9%
October 25, 2021 116 +17 +17.2%
September 19, 2021 99 +86 +661.6%

Member of

More Clubhouse users