Lion Er Alagesan B on Clubhouse

Updated: Dec 4, 2023
Lion Er Alagesan B Clubhouse
1.1k Followers
5k Following
@avaconsultancy Username

Bio

🌺 நற்பவி-🙏 நன்றி இறைவா

CLUBS:: கேள்வி 🍅 ஞானம், படி... 🌺ஞானம்

From: Tamil People Share and Learn

📱7904206008

YOUTUBE:: Kelvi Gnanam

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே 

🔰தமிழ் வேதம்-திருமந்திரம்

🎯 உயிர், வினை,விதேக முக்தி-நிலையானது

திருமூல தேவனையே சிந்தைசெய் வார்க்குக்
கருமூல மில்லையே காண்.

திருமந் தினமே சிவகதிக்கு வித்தாந்
புந்திக்கு ளேநினைந்து போற்றுமடி யார்தமக்குச்
சந்திக்குந் தற்பரமே தான்.

💯SWAYAM App -for Higher Leaning

YouTube ::https://www.youtube.com/@kelvignanam-Thirumanthiram

விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது. அத்தகைய மறுபிறவி அற்ற நிலையை அடைந்தவர்களை விதேக முக்தன் என்பர்.

Music &Silence are Languages
Life - unlearn & Relearn
சிவசிவ

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
January 06, 2023 1,100 +100 +10.0%
October 01, 2022 1,000 +29 +3.0%
August 10, 2022 971 +14 +1.5%
July 04, 2022 957 +23 +2.5%
May 28, 2022 934 +25 +2.8%
April 20, 2022 909 +20 +2.3%
March 13, 2022 889 +57 +6.9%
January 15, 2022 832 +46 +5.9%
December 08, 2021 786 +123 +18.6%

Charts

More Clubhouse users