Working as a researcher. Interested in Science, Spirituality, Sidhargal and Sidhar thedal
மிகவும் பிடித்த சித்தர் பாடல் வரிகள்
…………………………………………………………………..
நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாம லுன்றன்
கூட்டினில் நாகை நாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே!
கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்? கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?
எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?
தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடு கின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
குருபத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே!
- கணபதிதாசர் சித்தர் (நெஞ்சறி விளக்கம் 100)