சாதிப்போம் !!
சரித்திரம் படைப்போம் !!!
இயற்கையின் இரசிகன் / இசைப் பிரியன் / எதார்தத்தை நேசிக்க முயல்பவன் / தமிழ் ஆர்வலன் / கற்பனையில் திளைப்பவன் / தனிமையை நேசிப்பவன் / பேச்சாளர்களின் பரம ரசிகன்/பயணங்களில் நிறைபவன்
சோழ மண்ணில் கரிகால் வளவன் கட்டிய கல்லணையின் எதிர்புறம் காவிரி மற்றும் அவள் தமக்கை கொள்ளிடத் தென்றல் கரைபுரண்டு ஓடும் விவசாய தீவான இடையாற்றுமங்கலம் ( இலால்குடி - திருச்சி ) எனது பூர்வீகம்.
வழக்கம்போல் படித்த படிப்பிற்கான வேலை சொந்த ஊரில் கிடைக்காமல் வேலைக்கு வாக்கப்பட்டு திருச்சி, கோயம்புத்தூர், சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி என பயணப்பட்டு நிறைவாக சென்னை புறநகர் பகுதியில் ஒரு இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பயணித்து வருபவன்.
எதார்த்த உலகை கற்பனை உலகோடு கலந்து ரசிக்கும் ஒரு சராசரி மனிதன்.
தமிழாசிரியரின் மகன் என்பதில் பெருமிதம் கொள்பவன்.
நன்றி🙏
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
June 25, 2024 | 2,115 | +80 | +4.0% |
May 22, 2024 | 2,035 | +71 | +3.7% |
April 19, 2024 | 1,964 | +93 | +5.0% |
March 13, 2024 | 1,871 | +77 | +4.3% |
February 21, 2024 | 1,794 | +74 | +4.4% |
February 03, 2024 | 1,720 | +62 | +3.8% |
January 17, 2024 | 1,658 | +75 | +4.8% |
December 31, 2023 | 1,583 | +52 | +3.4% |
December 16, 2023 | 1,531 | +56 | +3.8% |
December 01, 2023 | 1,475 | +83 | +6.0% |