Anu Parami on Clubhouse

Updated: Jul 5, 2024
Anu Parami Clubhouse
1k Followers
1k Following
@anuparami Username

Bio

Fb * https://www.facebook.com/anuparami.slm




Actress.....நடிகை/
Assistent director...துணை இயக்குநர்/
Script writer... எழுத்தாளர்/

உடல் புரிந்து உள்ளம் தெளிந்தவள்...

நீங்கள் கடித்து உண்ண கேவலம் 100 கிராம் சதை கூட தர இயலாத பாவி நான்..
ஆகவே... அன்பாளர்களே நீங்கள் அறிந்து வியக்கும் சுவை உண்ணிகளான ... நகைச்சுவை, பொருட்சுவை,
அச்சுவைகளை மட்டும் தர விரும்பும் எளியவள் நான்.


நட்பு நல்லது, அதனினும் நல்லது.... புரிதலுடன் ஆண், பெண் களங்கமின்றி பழகுவது....


நான் என்றும் உங்களின் சிறந்த தோழிகளில் ஒருவளாக இருக்க நிணைக்கிறேன்.


பிறிதொரு காலத்தில் உணர்ச்சிவசத்தில் உங்கள் உடல் சார்ந்து இணைந்திருக்க துளியும் விரும்பமாட்டேன்.

தேவையென்னவோ இருவருக்குமான மகிழ்வுகள், வருத்தங்கள், புரிதல்கள் யாவும் கூச்சமின்றி, இல்லவே இல்லாத உடற்கவர்ச்சி தாண்டி பகிர்வது...

ஒன்றாக பயணிப்பது, உண்பது,
சமமாக உத்யோகம் புரிவது,
உணர்வது, ஆளுமை புரிவது,
அரசாள்வது, உச்சி முகர்வது
அனைத்திலும் ஒன்றுபட சிந்தித்து விவாதிப்பது...

காம, சாதி, ஊண், உடல், தாப, பேதமின்றி குழந்தைகளுக்கு முன் வாழும் வரலாற்றுப்பாடமாய் செயல்படுவது. அவ்வளவே.

முக்கிய குறிப்பு : எவர் உடலிலும் எவர் பெயரும் இல்லையாம்.... சாம்பல் சொன்ன தகவல்.,🙏







சென்னையின் செல்ல மகள்....
தமிழ் கலை உலகம் தரத்தில் தலை நிமிர கனவு சேர்ப்பவள்...

கடைந்தெடுத்த தன்னம்பிக்கை ஜாதி.....

அறிவுரை வெறுப்பவள்....

கரிசனம் மிகுந்தவளாயினும்....

ஏமாற்றத்தை ஏய்ப்பவள்....

மொத்தத்தில் திருந்திய அனு 2'o,❤️👍

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
July 05, 2024 1,045 +3 +0.3%
June 02, 2024 1,042 +2 +0.2%
April 30, 2024 1,040 +7 +0.7%
March 19, 2024 1,033 +1 +0.1%
March 02, 2024 1,032 +2 +0.2%
February 09, 2024 1,030 +3 +0.3%
January 22, 2024 1,027 +47 +4.8%
October 02, 2022 980 +3 +0.4%
August 11, 2022 977 +2 +0.3%
July 05, 2022 975 +10 +1.1%

Charts

More Clubhouse users