RM Ramesh Kumar on Clubhouse

Updated: Jan 18, 2024
RM Ramesh Kumar Clubhouse
36 Followers
153 Following
@annahamssam Username

Bio

அன்னஹம்ஸம்
நலம் விரும்பட்டுமே மனம்

Organic Turmeric powder,

country sugar,

Herbal country sugar

Mara cheku oils,

Millet ladu

Nattusakari bhadam cocunut burfi,

Millet semya & Noodles

Kerai sadham podigal

Idly podi vagaikal

Millet malts - instant

Millet soup powder - instant

Rathasuthi banam

ஆம், நம் மனம் நலத்தை விரும்பி அதை தேடி அடையும் போதே பேரானந்தம் கொள்ளும் அந்த பேரானந்தத்திற்க்கு பிறகு செய்யப்படும் செயல்கள் எல்லாமே சிறப்பாக இருக்கும் என்பது நியதி.

We are homemade & former products Traders

இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து, அதை தங்கள் வாழ்வியலோடு நடைமுறைபடுத்தி கொண்டு, சக மனிதர்களுக்கும் அது பயன்படும் விதமாய் இயற்கை பொருட்களை வீட்டுமுறையில் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து எங்களது அன்னஹம்ஸம் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்கிறோம்.

நாங்கள் விற்பனை செய்யும் பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் பெண்கள்தான் என்பது எங்களது நிறுவனத்திற்க்கு வந்தமைந்த பெருமை.

எங்களது நிறுவனம் கோவை மாநகரின் ஹோப்காலோஜ் பகுதியில் உள்ளது.

உற்பத்தியாளர்களின் தரம் மிகுந்த பொருட்களும் எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர் வருகையும் எங்களை வாழ்வுற செய்கிறது

என் அம்மாவின் நிறுவனத்தில் அழகியலாய் என் பயணம் நன்றி என் அம்சவேணிக்கு .

இந்த உலகத்தில் ஒரு சில மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு தகுந்தபடி இந்த உலகத்தை மாற்றி கொண்டே இருக்கிறார்கள். அவர்களாலே இந்த உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.
அக்னி சிறகுகள்

இயற்கை வாழ்வியலே எனக்கான அடையாளம் என்பதை எனக்கு அறிமுகபடுத்தி, புது பாதையை துவங்கி வைத்த திருமதி ஜெயந்தி ராமராஜ் - இளம் துளிர் அவர்களுக்கு நன்றி

9790 88 1557

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
January 18, 2024 36 +2 +5.9%
October 21, 2022 34 +3 +9.7%
June 08, 2022 31 +1 +3.4%
May 01, 2022 30 +1 +3.5%
March 24, 2022 29 +6 +26.1%
December 19, 2021 23 +1 +4.6%

Charts

Member of

More Clubhouse users