இனிய அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.
♥️ I Am Happy To Here For Listening Of Your Valuable Speech Of Each And Every Words. (வார்த்தை முத்துக்கள்)....♥️
💐💐💐தீதும் நன்றும் பிறர் தர வாரா;
யாதும் ஊரே யாவரும் கேளிர்;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின், இன்னாது என்றலும் இலமே!!!
இனிது இனிது வாழ்தல் இனிது
இந்தநாள் இனிய நாளாகட்டும்!!!!
🙏🙏🙏
💐💐💐💐💐💐💐
நீங்கள் நாகரிகமாக உரையாடவும், கேட்டுக் கொள்கின்றேன்... அதை உள்வாங்கி நடக்க முயற்சிக்கும் முதல் நபராக இருக்க முயல்கிறேன்...
போகும் வழியெலாம் அன்பை விதைப்போம்
எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்.
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே.
இதுவும் கடந்து போகும்.
சில நேரங்களில் சில மனிதர்கள்...
தின்பண்டங்கள்(நொறுக்கு தீனி), இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் எந்த ரூபத்திலும் வேண்டாமே..
(PLEASE AVOID S S S - Sweets, Sugar, Snacks).
If You are following Paleo Diet Kindly Follow Strictly As Per Group Seniors Advices.
தாங்கள் ஒய்வாக இருக்கும் பொழுது நடைப் பயிற்சி செய்து கொண்டே உங்களுக்கு பிடித்தமான உரையாடல் அல்லது பாடல் கேளுங்கள்..
தங்களால் முடிந்தால் ஒரு மணிக்கு ஒருமுறை - ஐந்து தோப்பு கரணம் போடவும்.... (தங்களால் முடியும்)...
ஆறுவது சினம் - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
தாங்கள் கூறும் மன வலிகளை அல்லது குமுறல்களை நாங்கள் கேட்க மட்டுமே முடியும்..♥️தீர்வுகள் தங்களிடமே உள்ளது...... ♥️
♥️♥️❤️எதிரிகளுக்கும், உதாசீனம் படுத்தியவர்களுக்கும், நம்பிக்கை துரோகிகளுக்கும் தினந்தோறும் நன்றி கூறுங்கள்❤️♥️♥️
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
வயோதிகம் போற்றுக,.. (அவர்கள் இறந்த பிறகு பேசி பயனில்லை....)
வெளிநாட்டு வாழ்க்கை - வட்டத்துக்குள் உள்ளிருப்பவர் வெளியே செல்ல ஆசைபடுகிறார்கள்.வட்டத்திற்க்கு வெளியில் இருப்பவர் உள்ளே வருவதற்கு முயற்சிக்கிறார்கள்.
🙏தயவு கூர்ந்து புகைப்பதையும், குடிப்பதையும் இன்றோடு நிறுத்துங்கள்.....🙏
🙏பகைவனுக் கருள்வாய்!🙏
🙏புரிதலுக்கு நன்றி🙏
சொ.ஆனந்தன் (I Hate Surname)
+919952072893
ஆடி 14, பிரமாதீச வருடத்தில் பிறந்தவன்.
நெய்வேலி நகரம், தமிழ் நாடு, இந்தியா.
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 08, 2023 | 524 | +41 | +8.5% |
February 01, 2023 | 483 | +6 | +1.3% |
September 30, 2022 | 477 | +14 | +3.1% |
August 09, 2022 | 463 | +39 | +9.2% |
July 03, 2022 | 424 | +24 | +6.0% |
May 27, 2022 | 400 | +9 | +2.4% |
April 19, 2022 | 391 | +11 | +2.9% |
March 11, 2022 | 380 | +10 | +2.8% |
January 13, 2022 | 370 | +11 | +3.1% |
December 06, 2021 | 359 | +47 | +15.1% |