💞🤍யாரோ நீ யாரோ நான்
கவிதைதானே முகவரி
நீதானே முழுமதி
என் காதல் முகவரி
😌கண்களால் பேசினோம்
கடிதம் கொண்டு பழகினோம்
நண்பனை தூது அனுப்பினோம்
குறுஞ்செய்தி அனுப்பி வளர்கிறோம்💞
🤍காதல் என்னும் ஒரு குழந்தை
அனைவரும் தாலாட்டும் ஒரு பிள்ளை
காதல் வளர்க்க வளர்க்க
நாம்தானே சீராட்டும் தாய் தந்தை❤️💫✨️
▓▓▓▓▓▓▓🖤▓▓▓▓▓▓▓
▓▓▓✮┼✮♥️✮┼✮▓▓▓
▓▓▓✮┼✮♥️✮┼✮▓▓▓
▓▓▓✮┼✮♥️✮┼✮▓▓▓
▓▓▓✮┼✮♥️✮┼✮▓▓▓
▓▓▓✮┼✮♥️✮┼✮▓▓▓
▓▓▓✮┼✮♥️✮┼✮▓▓▓
▓▓▓▓▓▓▓🖤▓▓▓▓▓▓▓
⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓
⛓ □■■□■■□■■□■■□⛓
⛓ ꧁🌹◣♠️◢🌹꧂ ⛓
⛓╭═══════════╮ ⛓
⛓ 🌹I Love You 🌹 ⛓
⛓╰═══════════╯ ⛓
⛓ ꧁🌹◣♠️◢🌹꧂ ⛓
⛓ □■■□■■□■■□■■□⛓
⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓⛓