ஆங்கிலம் பேசுவது அறிவும் அல்ல தமிழில் பேசுவது அவமானமும் அல்ல!
யாதும் தமிழே!! என் யாவதுமாயும் தமிழே!! "உலகின் மூத்தமொழி" பேசும் கர்வத்துடனும், அம்மொழி எனக்கு சொல்லித் தந்த பணிவுடனும் இங்கு நான்!
அதிகம் பேசமாட்டேன், என்னை புரியாதவருக்கு திமிராக தான் தெரியும் என் மெளனம், யாரையும் நோகடிக்காமல் வாழ்ந்துவிட வேண்டும் என்னும் செயல்களின் பிரதிபலிப்பே அது!
கோபம், அன்பு, பாசம், திமிர் எல்லாம் கொஞ்சம் அதிகம்!
நான் என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நான் நிச்சயம் நான் இல்லை, உங்கள் கற்பனைகளுக்கெல்லாம் அப்பார்பட்டவன் நான்!
எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என சுயம் இழந்து வாழ்வதை விட சிலருக்கு மட்டும் பிடிக்கும் திமிருடன் வாழ்வது மேல்!
ஒரு போதும் அன்பை யாசித்துப் பெறாதே, எஞ்சியதைத் தான் இங்கு பிச்சையிடுவார்கள் அனைவரும், கடைசிவரை யாருமே நம்மோடு பயணிக்க போவதில்லை என்பதை உணர்ந்து விட்டால், தனிமையின் இனிமை புரியும்!
என்னை தொலைப்பவர்களை தேடுவதில்லை நான். தனித்து நின்றாலும் தனித்துவமாய் நில்!
Invited by: Ismail Dean
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 27, 2023 | 96 | +6 | +6.7% |
June 23, 2022 | 90 | -5 | -5.3% |
May 16, 2022 | 95 | +1 | +1.1% |
April 08, 2022 | 94 | +2 | +2.2% |
February 09, 2022 | 92 | +1 | +1.1% |
January 03, 2022 | 91 | +2 | +2.3% |
November 26, 2021 | 89 | +1 | +1.2% |
October 18, 2021 | 88 | +3 | +3.6% |
September 11, 2021 | 85 | +55 | +183.4% |