Abu Abi on Clubhouse

Updated: Sep 22, 2023
Abu Abi Clubhouse
17 Followers
51 Following
@abiabu1986 Username

Bio

உங்கள் தோல்விக்கு நீங்களே காரணம் !
உங்கள் வெற்றிக்கு நீங்களும் ஒரு காரணம் !






என்றும் இழிவாய் உன்னையும் எண்ணாதே !

எவரையும் குறைவாய்
எண்ணவும் செய்யாதே !

வாழ்க்கையில் இடைகல்
உன் வெற்றியின் படிகல் !

ஆதலின் இனியேல்
உன் இலக்கே மைல் கல்!

வெற்றி நடை நீ போடு
புது ரெளத்திரம் உன்னோடு!

வாழ்த்துகள் நல் உரையோடு!!!

Member of

More Clubhouse users