Coimbatore Tamil Nadu India
Telegram   https://t.me/aasai987
🙏👍🏻👍🏻🙏😂😎
கவலைதான்
கச்சிதமாய்
பொருந்துமென்றில்லை
தனிமைக்கு..
அவர்கள் தனிமை
விரும்பிகளாக கூட இருக்கலாம்!
.....,.,..,......,...........,.....
யார் என்ன சொன்னா என்ன..
நீ பாட்டுக்கு கடந்து போய்க்கிட்டே இரு..
வெற்றி தோல்வியெல்லாம் வாழ்க்கையில முக்கியம் தான்..
ஆனா உன் சந்தோசம் அதை விட முக்கியம்!
ஒருத்தன் தனியாவே இருந்தா அதுக்கு பேரு சுயநலம் இல்ல..
யாரையும் காயப்படுத்தாம வாழனும்கிற பொதுநலமாவும் இருக்கலாம்!
💔🚶♂️
🙂😍