*மயிர்* என்றால் கெட்ட வார்த்தை....
*முடி* என்றால் நல்ல வார்த்தை.....
அது போலத்தான் மற்றவர்களுக்கு நீ ....
சில நேரங்களில் *முடியாகவும்*
பல நேரங்களில் *மயிராகவும்*💯🤞🚶♀. ...
அமைதியாய் நான்
மாறிப்போனேன் உன்
வார்த்தைகளின் வலிகளால்...
வாள் கொண்டு வீசும்
வலிதனை உன் வார்த்தைகள்
தரும் என உணர்வாயா???...
உன் போல் பேசும் வழிதனை
தெரியாமல், விழி நிறைந்து
நிற்கிறேன் உண்மையாய்.... ...நீ அழும் போது முதலில் ஆறுதல் சொல்வது நீ நேசித்தவராக
இருக்கமாட்டார்
உன்னை நேசித்தவராக
தான் இருப்பார்
நம் அன்புக்கு
தகுதியானவர்களால் மட்டுமே...
நம்மை அழ வைக்கவோ... காயப்படுத்தவோ முடியும்...
நல்ல நண்பனை அடைய விரும்பினால்...
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
தோள் கொடுக்க தோழனும்
தோள் சாய தோழியும் கிடைத்தால்
அவர்கள் கூட
தாய் தந்தை தான்
மறக்காத நினைவுகளும்💞 சிரிக்காத இடங்களும் ஒவ்வொரு நேரங்களிலும் மனதை புரட்டிக்கொண்டுதான் இருக்கும்🥰💖 வழியிலே அழுகுவதை விட உன் விழியிலே உருகுவதே அதிகம் எந்தன் விழி அழகியே 💕🌹
🖤
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
June 02, 2024 | 1,722 | +21 | +1.3% |
May 01, 2024 | 1,701 | +26 | +1.6% |
March 19, 2024 | 1,675 | +9 | +0.6% |
March 02, 2024 | 1,666 | +12 | +0.8% |
February 09, 2024 | 1,654 | +8 | +0.5% |
January 23, 2024 | 1,646 | +14 | +0.9% |
January 06, 2024 | 1,632 | +18 | +1.2% |
December 21, 2023 | 1,614 | +18 | +1.2% |
December 06, 2023 | 1,596 | +26 | +1.7% |
November 21, 2023 | 1,570 | +15 | +1.0% |