எனது தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும்--கௌரவத்திற்காகவும்--பாதுகாப்பிற்காகவும்,தமது இன்னுயிர்களை அர்பனித்துள்ள மாவீரர்களான தியாகிகள் காலம் கலமாக எமது இதயக் கோயிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.வே-பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்.♥♥♥♦♦♦
எனது பெயர்--யது
(புனைப்பெயர்)
அனுபவம்--போருக்குள் வாழ்வு 21 வருடங்கள்.
மனிதனை மனிதனாய் நடத்தக்கற்று கொள்ளல்.
ஐாதி,மதம் கடந்த சமத்துவ
கொள்கை.உண்மையும் நேர்மையும் மாறாபற்றும்.
நான் வணங்கும் தெய்வங்களுள் தேசிய
தலைவரும் ஆவார்.
எங்களுக்கென்று ஒரு நல்ல வாழ்ககையை
தேடி அலைகின்றேன்.