Sethalum single da on Clubhouse

Sethalum single da Clubhouse
138 Members
Updated: Feb 26, 2024

Description

காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள்
பற்றி தெரிந்தால் இவர்கள்
தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்.......

>>>>> v பொய் சொல்வதை 90% குறைக்கலாம்
v நமது நேரம் மீதமாகும்.
v நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
v மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட
தேவையில்லை
v எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
v எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.
v நாள்ளிரவில் எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.
v நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்
v எல்லா பெண்கள்களோடும் கதை அளக்கலாம், பழகலாம்.
v உங்கள் செல்பேசி பில் கூடி,
தொடர்பு துண்டிக்கப்படாது.
v ‘இங்கே வா, அங்கே வா’ என்ற தொல்லை இருக்காது.
v அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை
எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை)
v பணம் மிச்சமாகும்.
v தேவதாஸாக வாய்ப்புக்கள் கம்மி.
v வேலையை சிரத்தையுடன் செய்யலாம்
v நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்
v காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்
v பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம்
v இஷ்டம் போல ஆடலாம்! <<<<

Last 30 Records

Day Members Gain % Gain
February 26, 2024 138 +1 +0.8%
January 11, 2024 137 0 0.0%
November 28, 2023 137 0 0.0%
October 24, 2023 137 +1 +0.8%
September 24, 2023 136 0 0.0%
August 26, 2023 136 0 0.0%
July 23, 2023 136 0 0.0%
June 28, 2023 136 -3 -2.2%
March 25, 2023 139 0 0.0%
March 09, 2023 139 0 0.0%
January 21, 2023 139 +1 +0.8%
November 27, 2022 138 -1 -0.8%
November 08, 2022 139 -1 -0.8%
October 07, 2022 140 -1 -0.8%
September 22, 2022 141 +1 +0.8%
September 09, 2022 140 +2 +1.5%
August 04, 2022 138 -1 -0.8%
July 28, 2022 139 +3 +2.3%
July 22, 2022 136 +1 +0.8%
July 15, 2022 135 -1 -0.8%
July 09, 2022 136 -1 -0.8%
June 19, 2022 137 -3 -2.2%
May 31, 2022 140 +1 +0.8%
May 17, 2022 139 +1 +0.8%
April 06, 2022 138 +1 +0.8%
March 30, 2022 137 +2 +1.5%
February 21, 2022 135 +8 +6.3%

Charts

Some Club Members

More Clubs