இசையருவி on Clubhouse

இசையருவி Clubhouse
10 Members
Updated: Apr 18, 2024

Description

📖 நீ.
நீயாகவே இரு.
நினைத்ததை
ஜெயித்திடலாம்..
நிழலாய் இராதே..!
நிஜமாய் இரு.
- விஜய் சேனாதிபதி

📖 முகநூலில்(Facebook)
முகம் தெரியாமல் பழகி...
படவரியில்(Instagram)
பகிர்ந்து...
தொலைவரியில்(Telegram)
தொலைத்து விட்டேன்.
அவளை...
பற்றியம்(Messanger)
தேடினேன்...
அவளின் புலனம்(WhatsApp) கிடைக்காதா என்று...
மறுபடியும்..
சங்கக்கட்டிடத்தில்(ClubHouse)
- விஜய் சேனாதிபதி

📖அன்றோ!
நினைத்ததில்லை..
அறியா வயது
கடந்தது காலம்
வந்தது பருவம்
விழுந்தேன்
மெய் மறத்தேன்
காதல் எனும் மலர் தூவி
வரவேற்றாள்
இதய அறைக்குள்
சென்றேன் படித்தேன்
அப்போது தான் தெரிந்தது
எழுத்து வடிவம் இல்லா
அழகிய கவிதை
என்னவள் என்று.
விழித்தேன்
எழுந்தேன்
வியர்ந்தேன்.
நான் கண்டது கனவு என்று..
- விஜய் சேனாதிபதி.

🏃‍♂️Running to Destination📽🎬🎞

https://youtu.be/pgA3jKtk06Q

Last 30 Records

Day Members Gain % Gain
April 18, 2024 10 0 0.0%
February 09, 2024 10 0 0.0%
December 26, 2023 10 +1 +11.2%
November 13, 2023 9 0 0.0%
October 13, 2023 9 +1 +12.5%
September 13, 2023 8 0 0.0%
August 15, 2023 8 0 0.0%
July 13, 2023 8 0 0.0%
June 20, 2023 8 0 0.0%
March 19, 2023 8 0 0.0%
March 03, 2023 8 0 0.0%

Charts

Some Club Members

More Clubs