Siruthozhilgal on Clubhouse

Siruthozhilgal Clubhouse
21 Members
Updated: Mar 15, 2024

Description

சிறு வணிக தொழில் முனைவோர் குழு (A group of small business entrepreneurs):

இந்த குழுவில் உங்களுடைய நண்பர்களை இணைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குழுவில் பதிவிடும் நண்பர்கள் கட்டாயம் தங்களுடைய
புகைப்படத்தினையோ அல்லது நிறுவனத்தின் லோகோ (LOGO)-Profile Picture ஆக இருக்க வேண்டும்.

மற்றவர்கள் கட்டாயம் குழுவிலிருந்து BLOCK செய்யபடுவார்கள்.

உங்களது தகவல்களை
https://www.facebook.com/groups/smallentrepreneurs/

உங்களையும், உங்கள் தொழிலையும் பற்றி ஒரு முறை இங்கே அறிமுகப்படுத்தலாம்.

ஒருவருக்கொருவர் உதவி நட்புடன் இருப்பது தான் நமது நோக்கம் என்று தெளிவு படுத்த விரும்புகிறோம்.

எமது குழுவிற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும்
எமது மனமார்ந்த நன்றிகள்,,,

::::::::::::by Admin::::::::::::::::::

Last 30 Records

Day Members Gain % Gain
March 15, 2024 21 0 0.0%
January 25, 2024 21 +1 +5.0%
December 11, 2023 20 0 0.0%
November 03, 2023 20 +1 +5.3%
October 03, 2023 19 0 0.0%
September 04, 2023 19 0 0.0%
August 06, 2023 19 0 0.0%

Charts

Some Club Members

More Clubs