இந்த குரூப்பிற்கு வரும் அனைத்து உறவுகளும் நல்லபடியாக புது உறவை பெற்றுக்கொள்ளவும் சந்தோஷமாக இருக்கும் ஒரு நல்ல குணங்களை கற்றுக்கொள்ளவும் காமெடியான விஷயங்களை பேசி கற்றுக்கொள்ளவும் உங்களது திறமையை வெளிக்காட்டவும் மட்டும்தான் இந்த குறிப்பில் அனுமதி மற்றபடி தவறான எண்ணங்களில் தவறான நோக்கத்துடன் பழகுவதோ தவறான எண்ணங்களை சித்தரிப்பது கெட்ட விஷயம் நிலையில் கூறுவதற்கு அனுமதி இல்லை
நீங்கள் வந்து உங்களது திறமையை வெளிக்காட்டி மற்றும் உங்களது பெயர்களைக் கூறி உங்களை அறிமுகப் படுத்திய நமது குரூப்பை மென்மேலும் வளர்த்துக் கொண்டு செல்வோம் வாங்க பழகலாம் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று நாம் பழகிக் கொள்வோம்