அரசியல் பெண்கள் on Clubhouse

அரசியல் பெண்கள் Clubhouse
682 Members
Updated: Mar 25, 2024

Description

விடுதலை என்பது ஒட்டுமொத்த மனிதக் குல விடுதலைக்கானதாய் பார்க்கப்படும் போதுதான் அது அதன் முழுமையான நோக்கத்தை அடையும். ஒரு சமூகம், வர்க்கம், மொழி, மதம், சாதி,தேசம், இனம், பால், என்ற அடிப்படையில் போராட்டங்கள் எழுந்தாலும் உள்ளடக்கத்தில்-அற நோக்கத்தில் அது ஒட்டு மொத்த மனிதக் குல நேசிப்புக்கும் அதன் மேன்மைக்குமானதாக இருத்தல் அவசியம். இவை அனைத்திலும் விளிம்பு நிலை மக்களின் விடுதலையை பாராட்டுதல் வேண்டும். எமது ரௌத்திரத்தில் ஒடுக்கப்படும் மனிதக் குல விடுதலையின் வீச்சு இருக்கும் என்று நம்புகிறோம்; அதையே விரும்புகிறோம்...அதற்காக உங்களையும் இணைக்க விரும்புகிறோம் அல்லது இணைகிறோம்..✊🏾
1. கருத்தாடுபவர்களுக்கு கெளரவம் அளியுங்கள்.: 1. உங்கள் எதிரிலிருந்து உரையாடுபவர் உணர்வும் அறிவும் தன்மானமும் கொண்ட சக மனிதர். அதைக் கருத்தில் கொண்டு கெளரவமாக உரையாடுங்கள். 2. அரசியல் பகைமையை தனிமனித பகையாக உருமாற்றாதீர்கள்.

Rules

1. கருத்தாடுபவர்களுக்கு கெளரவம் அளியுங்கள்.

1. உங்கள் எதிரிலிருந்து உரையாடுபவர் உணர்வும் அறிவும் தன்மானமும் கொண்ட சக மனிதர். அதைக் கருத்தில் கொண்டு கெளரவமாக உரையாடுங்கள். 2. அரசியல் பகைமையை தனிமனித பகையாக உருமாற்றாதீர்கள்.

Last 30 Records

Day Members Gain % Gain
March 25, 2024 682 +9 +1.4%
February 04, 2024 673 +1 +0.2%
December 21, 2023 672 +6 +1.0%
November 09, 2023 666 +7 +1.1%
October 10, 2023 659 +6 +1.0%
September 10, 2023 653 -2 -0.4%
August 12, 2023 655 +5 +0.8%
July 11, 2023 650 -1 -0.2%
June 17, 2023 651 +6 +1.0%
March 17, 2023 645 -2 -0.4%
January 31, 2023 647 +15 +2.4%
January 16, 2023 632 +1 +0.2%
January 08, 2023 631 +1 +0.2%
January 01, 2023 630 +3 +0.5%
December 28, 2022 627 +1 +0.2%
December 24, 2022 626 +18 +3.0%
December 01, 2022 608 +10 +1.7%
November 25, 2022 598 +7 +1.2%
November 18, 2022 591 +5 +0.9%
November 12, 2022 586 +15 +2.7%
November 05, 2022 571 +2 +0.4%
October 30, 2022 569 +4 +0.8%
October 23, 2022 565 +2 +0.4%
October 04, 2022 563 +1 +0.2%
September 19, 2022 562 +2 +0.4%
September 12, 2022 560 +1 +0.2%
September 06, 2022 559 +2 +0.4%
August 27, 2022 557 +1 +0.2%
August 20, 2022 556 +2 +0.4%
August 14, 2022 554 +2 +0.4%

Charts

Some Club Members

More Clubs