༺ʟɨȶȶʟɛ༻❥⇜🅗ɛᴀrt'ˢ❥⇜
Yellathukum oru Time duration irukura mari Limit Duration nu iruku nama pesurathuku
வரையறுக்கப்பட்ட அளவு ...நீ என்ன பேசுனாலும் இது சரி/ தவறு தீர்மானிக்கிறது நா இல்ல உன் மனசாட்சியும் உன்ன நேசிக்குறவங்களும் மட்டும் தான் ஒருதடவ நீ பேசும்போது ஒருமுறை யோசி அது போதும்
ஒருவரை துன்புறுத்தாத வார்த்தை ஒவ்வொன்றுமே அழகானது
இது என் அன்பின் கட்டளை
புறம் பேசுவதை தவிர்க்கவும்
சம்மந்தப்பட்ட நபர் இல்லாதபோது அவரை பற்றி பேசுவதை தவிர்க்கவும்
அரசியல் ஏன் நமக்கு