💯 roast 💯 vanmam 💯 pogachal
பூமர் என்றால் என்ன ? 
மனிதன் ஒரு செல் உயிரினத்தில் இருந்து தோன்றி தாய் வழி சமூகம்,ஆண்டான் அடிமை சமூகம்,நில பிரபுத்துவ சமூகத்தை கடந்து தற்போது முதலாளித்துவ சமூகத்தில் வாழ்கிறோம் ... இந்த காலகட்டத்தில் எல்லா பொருட்களின் விலைவாசியும் உயர்ந்த வண்ணம் உள்ளது
உதாரணம் : பெட்ரோல் விலை உயர்கிறது , காய்கறி விலை உயர்கிறது , மசாலா பொருட்கள் விலை உயர்கிறது ஆனால்,நமக்கு நினைவு தெரிந்த வரை பூமர்(Boomer)ன் விலை மட்டும் 1ரூபாயில்(1rps)ல் மட்டுமே உள்ளது ... அது போன்று தான் வலதுசாரிகள்(right wing) , கலாச்சார காவலர்கள்(cultural saviour's),ஆண் பாதுகாவலர்கள் (male saviour's) மாற்றத்தை ஏற்க மணமில்லாமல் மல்லாடுகின்றனர் மங்கி போய் தேக்க நிலையில் தேங்கி உள்ளனர் அந்த பூமிக்கு உதவாத பூமர்களை இங்கே வறுக்கப்படும் !! 
                              ( - ! நன்றி ! - )
                      🤩  வன்மம் தொடரும் 🤩
💯 vanmam  💯 roast  💯 pogachal: 
| Day | Members | Gain | % Gain | 
|---|---|---|---|
| April 30, 2024 | 586 | +5 | +0.9% | 
| February 15, 2024 | 581 | +1 | +0.2% | 
| January 01, 2024 | 580 | +1 | +0.2% | 
| November 18, 2023 | 579 | +2 | +0.4% | 
| October 17, 2023 | 577 | +1 | +0.2% | 
| September 17, 2023 | 576 | +3 | +0.6% | 
| August 19, 2023 | 573 | 0 | 0.0% |