நமது Palsmeet எனும் வியாபார நண்பர்கள் சந்திப்பு இனிதாக, பயனுள்ளதாக அமைய எல்லோரும் எண்ணம் கொள்வோம்.
நமது *PalsMeet* க்கு வந்திருக்கின்ற நமது சிறப்பு விருந்தினர்கள், புதிய விருந்தினர்கள், உறுப்பினர்கள் மற்றும் சக தொழிலதிபர்கள், அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
நண்பர்களே வாரம் ஒருமுறை கூடும் palsmeet நம்மையும் நமது தொழிலையும், மிக எளிதாக நமது உறுப்பினர்கள் மனதில் பதியச் செய்யும். நாம் பிறர் மனதில் பதிய பதிய நமது நட்பு வட்டம் விரியும். இதன் வாயிலாக இன்றைய சமூக சூழலில் நமக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள் பெருகும். இதனால் நமது தொழில் மற்றும் வியாபாரம் மேலும் மேலும் பெருகும். இதற்கு உதவ இருக்கும் Palsmeet எனும் வியாபார நண்பர்கள் சந்திப்பை தொடங்குவோம், தொழில் வளர்போம்.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
May 28, 2024 | 2 | 0 | 0.0% |
March 06, 2024 | 2 | 0 | 0.0% |
January 16, 2024 | 2 | 0 | 0.0% |
December 02, 2023 | 2 | 0 | 0.0% |
October 27, 2023 | 2 | 0 | 0.0% |
September 27, 2023 | 2 | 0 | 0.0% |