* இந்திய மண்ணில் பொதுவுடைமை சித்தாந்த வளர்ச்சி.
* ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சமூகத்தில் நடந்து வரும் பொருள்முதல்வாத தத்துவ போராட்டம். இயக்கவியல் பொருள்முதல்வாத வளர்ச்சி.
* சாதியம், பெண்ணடிமைதனம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கை.... போன்ற சமூகத்தின் அனைத்துவகையான பிற்போக்குதனங்களை ஒழிப்பது... அறிவியல் வளர்ச்சி.
* இந்திய சமூகத்தின் அடிப்படை முரணான நிலப்பிரபுத்துவம், முதலாளிதுவத்தை வீழ்த்துவதற்கான வர்க்க போராட்டத்தின் அவசியம்.
* தொழிலாளர், விவசாயிகள் தலைமையிலான பாட்டாளி வர்க்க புரட்சி.
* சமூக, அரசியல், பொருளாதார விடுதலை. மக்கள் ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம்.
விவாதிப்போம் வாங்க...
தனிநபர் தாக்குதல் கூடாது.
கருத்துகளை தெரிவிக்கும் போது தனிநபரை குறிவைத்து விவாதிக்காமல். குறிப்பிட்ட கருத்துகளை மையப்படுத்தியே விவாதிக்க வேண்டும்.
தவறான வார்த்தைகள் பேச அனுமதியில்லை.
விவாதிக்கும் போதோ, கேள்வி கேட்கும் போதோ தவறான வார்த்தைகள் பேசினால் வெளியேற்றபடுவீர்கள்.
அரசியல் கட்சி சார்பற்றது
உலக மக்களின் விடுதலைக்கான தத்துவமான மார்க்சியத்தை அறிந்துகொள்ள விரும்பும் எவரும் இக்குழுவில் இணையலாம். குறிப்பிட்ட எந்த அரசியல் கட்சியும் முன்னிலைபடுத்தபடாது.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
March 12, 2022 | 1,700 | +88 | +5.5% |
November 18, 2021 | 1,612 | +3 | +0.2% |
November 16, 2021 | 1,609 | +1 | +0.1% |
November 15, 2021 | 1,608 | +3 | +0.2% |
November 14, 2021 | 1,605 | +4 | +0.3% |
November 12, 2021 | 1,601 | +3 | +0.2% |
November 07, 2021 | 1,598 | +2 | +0.2% |
November 06, 2021 | 1,596 | +1 | +0.1% |
November 04, 2021 | 1,595 | +4 | +0.3% |
November 01, 2021 | 1,591 | +1 | +0.1% |
October 31, 2021 | 1,590 | +2 | +0.2% |
October 30, 2021 | 1,588 | +1 | +0.1% |
October 28, 2021 | 1,587 | +99 | +6.7% |