வாருங்கள் சூழல் சார்ந்த செயல்பாடுகள் பற்றி பேசுவோம்... சூழலுக்கு உகந்த செயலை செய்வோம்...
சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்...
டார்கெட் ஜீரோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் மிக முக்கியமான பகுதியான வால்பாறை செல்லும் வழிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, மழை நீர் வடிகால் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தோம்... கடந்த ஓராண்டாக இணைய தளத்தில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்...
இணையத்தில் டார்கெட் ஜீரோ என தட்டச்சு செய்தால் எங்களின் பணிகளை குறித்து தாங்கள் அறிந்து கொள்ள முடியும்....
இயற்கையை ரசித்து விட்டு நாம் அனைவரும் வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் அதனை விட்டு இயற்கை எதிராக அதனை மீறி நாம் எந்த ஒரு செயலையும் செய்ய கூடாது என்பது தான் எங்களின் கொள்கை...
நெகிழி இல்லா வனம் அமைப்பது தான் எங்களின் ஒரே நோக்கம்... அதை நோக்கியே நாம் பயணிக்கிறோம்...
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
July 08, 2024 | 582 | 0 | 0.0% |
March 27, 2024 | 582 | 0 | 0.0% |
February 06, 2024 | 582 | 0 | 0.0% |
December 23, 2023 | 582 | 0 | 0.0% |
November 11, 2023 | 582 | 0 | 0.0% |
October 11, 2023 | 582 | +1 | +0.2% |
September 11, 2023 | 581 | 0 | 0.0% |
August 13, 2023 | 581 | 0 | 0.0% |
July 12, 2023 | 581 | 0 | 0.0% |
June 18, 2023 | 581 | -6 | -1.1% |
March 17, 2023 | 587 | -1 | -0.2% |
March 02, 2023 | 588 | 0 | 0.0% |
December 24, 2022 | 588 | +1 | +0.2% |
November 25, 2022 | 587 | +1 | +0.2% |
November 06, 2022 | 586 | +1 | +0.2% |
October 17, 2022 | 585 | +1 | +0.2% |
August 27, 2022 | 584 | +1 | +0.2% |
August 21, 2022 | 583 | +1 | +0.2% |
August 08, 2022 | 582 | -1 | -0.2% |
August 01, 2022 | 583 | +1 | +0.2% |
July 26, 2022 | 582 | -1 | -0.2% |
June 30, 2022 | 583 | +2 | +0.4% |
June 03, 2022 | 581 | -1 | -0.2% |
May 14, 2022 | 582 | +1 | +0.2% |
April 24, 2022 | 581 | +1 | +0.2% |
April 03, 2022 | 580 | -1 | -0.2% |
March 27, 2022 | 581 | -1 | -0.2% |
March 19, 2022 | 582 | +2 | +0.4% |
March 12, 2022 | 580 | +5 | +0.9% |
November 16, 2021 | 575 | +1 | +0.2% |