https://youtube.com/c/EthuUnmaiyanaMarkam
(எது உண்மையான மார்க்கம்.???)
Our YouTube Channel Link 👆👆👆
நட்புரீதியிலான கலந்துரையாடல்,👋 உண்மையான ஆதாரங்களை கொண்டு மட்டுமே பேசப்படுகிறது.✨
குர்ஆன், ஹதீஸ், முகமது அவர்களின் வரலாறு மற்றும் பைபிள் இவைகளை கொண்டு மட்டுமே கலந்துரையாடப்படுகிறது.
ஆதாரமில்லாத தகவலை பகிர்வது குழுவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
எங்கள் நோக்கம் வெறுப்புணர்வை அழித்து அன்பை பரப்புவது 💚❤💛💙💜
1: குழுவில் என்ன தலைப்பு போடப்பட்டு கலந்துரையாடலோ அல்லது விவாதிக்கப்படும் போது தலைப்பை மீறாமல் கண்ணியமாக பேசவேண்டும். நாகரீகம் பேண வேண்டும்.
2.: சுயகருத்துக்களை மார்க்கத்தோடு இணைத்து பேச அனுமதி இல்லை. வேதங்களில் உள்ள வசனம், ஆயத்து, ஹதீஸ்கள், இந்து மத கருத்துக்களையும் ஆதாரங்களோடு மட்டும் பேசவேண்டும்.
3.: உங்கள் கருத்துக்கள் மற்றவர்களுக்கு புரியும்படியாக தன்மையாக இருத்தல் வேண்டும், பிறரை ஒருமையில் பேசுதல், ஏசுதல், கெட்ட வார்த்தை பிரயோகித்தால் நிச்சயமாக குழுவில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
1
தலைப்பை தாண்டி பேசுபவர்கள் ஒரு எச்சரிக்கைக்கு பிறகு mute செய்யப்படுவார்கள்
2.
சுயகருத்துக்களை மார்க்கத்தோடு இணைத்து பேச அனுமதி இல்லை.
3.
Moderator முடிவே இறுதியானது
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
June 12, 2024 | 698 | +6 | +0.9% |
March 13, 2024 | 692 | +4 | +0.6% |
January 23, 2024 | 688 | +1 | +0.2% |
December 09, 2023 | 687 | +4 | +0.6% |
November 01, 2023 | 683 | 0 | 0.0% |
October 02, 2023 | 683 | +1 | +0.2% |
September 02, 2023 | 682 | +1 | +0.2% |
August 05, 2023 | 681 | +1 | +0.2% |
July 04, 2023 | 680 | -4 | -0.6% |
April 08, 2023 | 684 | +2 | +0.3% |
March 13, 2023 | 682 | -8 | -1.2% |
January 22, 2023 | 690 | -1 | -0.2% |
January 19, 2023 | 691 | +1 | +0.2% |
January 11, 2023 | 690 | +1 | +0.2% |
January 07, 2023 | 689 | +2 | +0.3% |
January 03, 2023 | 687 | +1 | +0.2% |
December 23, 2022 | 686 | +4 | +0.6% |
November 29, 2022 | 682 | +2 | +0.3% |
November 23, 2022 | 680 | +1 | +0.2% |
November 17, 2022 | 679 | +3 | +0.5% |
October 28, 2022 | 676 | +3 | +0.5% |
October 22, 2022 | 673 | +1 | +0.2% |
October 15, 2022 | 672 | +4 | +0.6% |
October 09, 2022 | 668 | +1 | +0.2% |
September 29, 2022 | 667 | +1 | +0.2% |
September 24, 2022 | 666 | +1 | +0.2% |
September 17, 2022 | 665 | -1 | -0.2% |
September 11, 2022 | 666 | +9 | +1.4% |
September 01, 2022 | 657 | +1 | +0.2% |
August 25, 2022 | 656 | -1 | -0.2% |