முத்தமிழ்.
இயல் இசை நாடகம் என்ற முத்தமிழையும் பற்றிய உரையாடல்கள் நிமித்தம் இவ்வியக்கம் தொடக்கம்.
பழந்தமிழர் முத்தமிழிலும் தேர்ந்தவர்களாய் இருந்ததற்கு நம் சங்க இலக்கியங்களே சான்றாக நம் முன் நிற்கின்றது. தமிழை முழுமையாக தெரிந்தவன் யார் என்றால் முத்தமிழையும் அறிந்தவனே. தமிழை வளர்க தமிழை வளர்த்துக் கொள்வோம்.
தாய்த் தமிழ்
தமிழ்த்தாய்.
வணக்கம் 🙏