தமிழ்ச்சங்கம்
எது தமிழ்ச்சங்கம்?
• அன்பாய் இருப்பது.
• இனிமையாய்ப் பேசுவது.
• கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது.
• நல்லதையே நாடுவது.
• மனதில் குற்றமற்று இருப்பது.
• பொய்யைத் தவிர்ப்பது.
• சினத்தைத் தவிர்ப்பது.
• பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது.
• பிறருக்குக் கெடுதல் செய்யாமை.
• தீமையில்லாத வழியில் பொருளீட்டுவது.
• அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது.
• மானத்துடன் வாழ்வது.
• உயிருக்கு ஊக்கம் தருவது.
தமிழ்ச்சங்கம் மறைக்கமுடியாதது, வெளிப்படையானது, தெளிவானது; யதார்த்தமானது
நோக்கம்
இன்றைய சமூக அரசியல் நிலைப்பாடு ஏதோ ஓர் வகையில் ஒரு நிலை சார்ந்த பக்கச்சார்பு உடையதாக காணமுடிகின்றது அவ் நிலை தாண்டி நமது நிலைப்பாட்டில் தமிழ்தேசிய அரசியல் சிந்தனையை சமூகத்தில் விதைப்பதே எமது நோக்கம்.
இது பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆன்மிக அன்பர்கள், அரசியல்வாதிகள், துறைசார் நிபுணர்கள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களும் கூடிக் கருத்துப் பறிமாற்றம் செய்யும் & புலம்பெயர் தமிழர் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஓர் தளமாகும்.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
May 23, 2024 | 600 | +7 | +1.2% |
March 03, 2024 | 593 | +3 | +0.6% |
January 13, 2024 | 590 | +4 | +0.7% |
November 29, 2023 | 586 | +4 | +0.7% |
October 25, 2023 | 582 | +4 | +0.7% |
September 25, 2023 | 578 | +2 | +0.4% |
August 27, 2023 | 576 | +2 | +0.4% |