வழக்குரைஞர் இல்லா
வழக்காடு மன்றத்தில்
வாய்தா இல்லாமல்
தீர்ப்பு வழங்கப்படுகிறது
உரையாடல்
இந்த தளத்தில் நட்புணர்வுடனும் நகைச்சுவையாகவும் மற்றும் பொதுவான நாட்டு நடப்புகள் சமூகநலம் சார்ந்து கலந்து உரையாடலாம்...
அனுமதியில்லை
இங்கு அரசியல் சார்ந்த சித்தாந்த கருத்துகளையும் மற்றும் மதம் சார்ந்த சித்தாந்த கருத்துகளையும் பேச அனுமதியில்லை மாறாக நட்புடன் புரிதலுக்கு வேண்டுமானால் மேலோட்டமாக உரையாடலாம்...
திறமை
உங்களுக்குள் இருக்கும் திறமைகளை இங்கு வெளிப்படுத்தலாம் பாடல் பாடதெரிந்தோர் படலாம் நகைச்சுவை உணர்வு கொண்டார் நகைச்சுவையை வெளிப்படுத்தலாம் மற்றும் குரல்மாற்று திறமை கொண்டார் அதை வெளிப்படுத்தலாம் நன்றி..
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
January 10, 2023 | 39 | -1 | -2.5% |
January 06, 2023 | 40 | -3 | -7.0% |
October 13, 2022 | 43 | -1 | -2.3% |
June 06, 2022 | 44 | -1 | -2.3% |
May 24, 2022 | 45 | -1 | -2.2% |
May 17, 2022 | 46 | -75 | -62.0% |
April 27, 2022 | 121 | +2 | +1.7% |
February 21, 2022 | 119 | +31 | +35.3% |