தமிலா தமிழா..! on Clubhouse

தமிலா தமிழா..! Clubhouse
78 Members
Updated: Mar 15, 2024

Description

தமிழா! தமிழா !
விழித்துக்கொள் தமிழா !

உயிரும் மெய்யும் கலந்த தமிழ் மொழி
இன்று உயிர் இலா மெய்யாக !

எந்நாடென்னவோ தமிழ்நாடு
நாட்டவர் நாவில் வருவதோ
தமிழ் இன்றி வேறு !

இவர்களுக்கு “ழ” கரம் பேசாமை நாகரீகம்
அயல்மொழி கற்பதோ கலாச்சாரம் !

உணவில் கலப்படம் குற்றமென்றால்
உன் மொழி கலப்படமும் குற்றமன்றோ?
விழித்துக்கொள் தமிழா !

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய தமிழ் மொழியை
வெறும் கல்லில் மட்டும் காண போகிறாயா?
விழித்துக்கொள் தமிழா !

இன்னும் எவ்வளவு காலம் வள்ளுவனையும், பாரதியையும்
உன் மொழி வளர்க்க உவமை படுத்துவாய்?
என்று நீ உவமை ஆவாய்?
விழித்துக்கொள் தமிழா !

செம்மொழி மகுடம் போதுமா தமிழுக்கு
அதனை செம்மைபடுத்தும் தமிழர்கள் வேண்டாமா?
விழித்துக்கொள் தமிழா!

இனி உன்
உணர்வில்,
உயிரில் தமிழ் என்று உருதிகொள் தமிழா !
விழித்துக்கொள் தமிழா விழித்துக்கொள் !

Last 30 Records

Day Members Gain % Gain
March 15, 2024 78 0 0.0%
January 25, 2024 78 0 0.0%
December 11, 2023 78 0 0.0%
November 02, 2023 78 +1 +1.3%
October 03, 2023 77 0 0.0%
September 03, 2023 77 0 0.0%
August 06, 2023 77 0 0.0%
July 05, 2023 77 -1 -1.3%
April 09, 2023 78 0 0.0%
March 14, 2023 78 -1 -1.3%
November 17, 2022 79 +1 +1.3%
October 15, 2022 78 -2 -2.5%
October 09, 2022 80 +1 +1.3%
May 26, 2022 79 +1 +1.3%
April 08, 2022 78 +1 +1.3%
November 12, 2021 77 +1 +1.4%

Charts

Some Club Members

More Clubs