SeerAGAM Health & Food on Clubhouse

SeerAGAM Health & Food Clubhouse
313 Members
Updated: Jun 30, 2024

Description

இயற்கை உணவு, ஆரோக்கியம், உழவு, இயற்கை வாழ்வியல் போன்ற தலைப்புக்களை இந்த குழுவில் பேச விளைகிறோம்.

ஆரோக்கியத்தை நாம் தேடி எங்கோ செல்லத் தேவையில்லை. எளிமையான விசயங்களை அன்றாடம் தெரிந்தும் புரிந்தும் கொண்டு நம் வாழ்வில் அதை பழக்கப்படுத்திக் கொண்டாலே வாழ்வு மகிழ்வாகவும் அமைதியாகவும் கழியும்.

இப்புரிதலை பகிர்வின் மூலமும், கலந்துரையாடல் மூலமும் சாத்தியமாக்கவே சீர்'அகம்' என்னும் பெயரில் இங்கு கூடியிருக்கிறோம்.

திங்கள் இரவு 8 மணி மற்றும்
வியாழன் இரவு 8 மணிக்கு ஒவ்வொரு வாரமும் ஒன்றுகூடுவோம்.

Last 30 Records

Day Members Gain % Gain
June 30, 2024 313 +2 +0.7%
March 23, 2024 311 0 0.0%
February 01, 2024 311 0 0.0%
December 19, 2023 311 -1 -0.4%
November 08, 2023 312 0 0.0%
October 08, 2023 312 +3 +1.0%
September 08, 2023 309 +1 +0.4%
August 11, 2023 308 +1 +0.4%

Charts

Some Club Members

More Clubs