க ள ம் - 08 on Clubhouse

க ள ம் - 08 Clubhouse
94 Members
Updated: Jul 19, 2024

Description

மனதில் இருக்கும் பகையை அப்படியே வைத்திருந்தால் அது விசமாக மாறி உங்களையே கொன்றுவிடும்.

அப்படி நீங்கள் சாக கூடாது உங்களுடைய சாவு அடுத்தவர்களை சந்தோச படுத்த வேண்டும்.

அதற்காகதான் இந்த (களம் 08) உடனடி ஏற்பாடு.

வீனாக Ch வீதிகளில் அவரவர் Room களில் சண்டையிட்டு பார்வையாளர்களை அங்கும் இங்கும் அலைகழிப்பதைவிட
அவர்களை ஒன்றாக குவித்து சண்டையிட்டால் நேர விரயம் மிச்சமாகும்.

நீண்ட வேலையெல்லாம் விட்டு அடுத்தவர் சண்டையை வேடிக்கை பார்க்கும் அப்பாவி பார்வையாளருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எமது (Admin) நோக்கம்.

இனதூய்மை வாதம் மொழி தூய்மை வாதம் லெப்ட் தூய்மைவாதம் ரைட்தூய்மைவாதம் பேசுவோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கபடும். மேலும் மற்ற இதர கருத்துடைய அணைவருக்குமான பொது களம் இது.

கோவம் வரும்போது பகை உணர்வு வரும் போது நேரே இங்கவந்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

இடையில் களைப்பு ஏற்பட்டால் இரு பகுதிகளாக ரிபேட்டல் குடுங்கள்.

ம்ம்ம் ஆரம்பிக்கலாமா. அதற்கு முன் கட்டாயம் ரூல்ஸையும் ஒருவாட்டி படிச்சிடுங்க Please.
Rule No: ☝: இது பகடி அறை என்பதை மனதில் வைக்க வேண்டும். ஒவ்வொருவரும்( Admin, leader, moderator speaker உட்பட) அவரவர் பேசும் வார்த்தைக்கு அவரே பொறுப்பு. மற்றவர் பொறுப்பேற்க முடியாது.விளைவுகளை மனதில் வைத்தே பேசவும்
Rule No: ✌: Rule No: 1 ஐ கட்டாயம் ஏற்றாக வேண்டும். கிளப்பின் விவாதத்தில் அல்லது கலந்துரையாடலில் பங்கு கொண்டு பேசினாலே விதிகளை ஏற்று (Agree) கொண்டவர் ஆவீர்கள்.
Rule No: 👌: மீண்டும் ஒருமுறை Rule No: 1 மற்றும் Rule No: 2 ஐ படிக்கவும்.

Charts

Some Club Members

More Clubs