மார்க்சிய தத்துவ உலகக்கண்ணோட்டத்தின் முடிவில்லாத் தன்மை பற்றிய ஆழமான புரிதலுக்கான தளம்.
மார்க்சியம் வறட்டு சூத்திரம் (Dogma) அல்ல மாறாக அது உயிரோட்டமான தத்துவம் (Dynamic Philosophy) என்ற புரிதல்தான் இதற்கான திசைவழியாகும்.
விதி: 1: கீழ் கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே இத்தளத்தில் பேசுவதற்கு விருப்பம் தெரிவிக்கலாம்.
மார்க்சிய தத்துவசாரத்தை ஆழமாக கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே அன்புடன் வரவேற்கப்படுகின்றனர்.
விதி: 2: முற்றிலும் இடது சாரிகளுக்கான பரந்துபட்ட மார்க்சிய தத்துவ அடிப்படையில் அறிவியல் சார்ந்த தேடல்மட்டுமே இத்தளத்தில் இடம் பெறும்.
விதி: 3: மேற்கூறப்பட்ட
திசைவழித்தவிர மற்ற எவ்வித மாற்று கருத்தியல்களுக்கும், குறிப்பாக வலது சாரிகளின் விவாத விரயங்கள் இந்த தளத்தில் முற்றிலும் அனுமதிக்கப்படமாட்டாது.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
June 12, 2024 | 221 | +2 | +1.0% |
March 13, 2024 | 219 | +3 | +1.4% |
January 23, 2024 | 216 | +3 | +1.5% |
December 09, 2023 | 213 | +2 | +1.0% |
November 01, 2023 | 211 | +3 | +1.5% |
October 02, 2023 | 208 | +33 | +18.9% |
September 02, 2023 | 175 | +13 | +8.1% |
August 05, 2023 | 162 | +18 | +12.5% |