அன்னைத்தமிழர்கள் on Clubhouse

அன்னைத்தமிழர்கள் Clubhouse
220 Members
Updated: Jun 26, 2024

Description

எண்ணிய முடிதல் வேண்டும்!
நல்லவே எண்ணல் வேண்டும்!

அச்சம் தவிர்! அருகில் வா!
வையத் தலைமை கொள்!

உலகின் தலைச்சிறந்த சொல்...செயல்!
தேடிச் சோறு நிதந் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிகவுழன்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

இக்குழு மனிதத்தேடலுக்கானது.விவசாயம், இலக்கியம், வரலாறு, அனுபவங்கள், தொழில்கள், உளவியல், எண்ணங்கள்,ஆன்மிகம்,கலை ,பண்பாடு ஆகியனவற்றை ஆழ்ந்து பகிர்ந்து கொள்ளும் தளமாகும்.
பேச இயலாதவர்களை பேச்சாளர்களாக்கவும்,உள்ளக்குமுறல்களை உள் வாங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட தளம்..
ஒளி படைத்தக் கண்ணினாய் வா!வா!வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா!வா!வா!

செயற்கரிய செய்வார் பெரியர்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை..
முயற்சித்திருவினையாக்கும்.
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி யிடத்தாற் செய்யின்.

வாருங்கள் பேசலாம்.கேட்கலாம்.மகிழலாம்.மகிழ்விக்கலாம்.
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்?
தோல்வியில் கற்றுக் கொள்!
வெற்றியில் பெற்றுக் கொள்!
தெய்வத்தாலா காதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்..
பிரச்சனைகளற்ற மனிதன் சுவாரஸ்யங்களைத் தொலைத்த மனிதன்.
தாங்கிப் பழகு!
நில்!கவனி!செல்!
மாற்றி யோசி!
புதுமை செய்!
போர்த்தொழில் பழகு!
இயற்கையைப் போற்று.
கடமையாற்று!
காலத்தை வகு!
திட்டமிடு!
தேடிக் கொண்டே இரு.
முயற்சி! பயிற்சி! உயர்ச்சி!

தொடர்புக்கு-9952379454, 8939957779, 9444810878.

Last 30 Records

Day Members Gain % Gain
June 26, 2024 220 +1 +0.5%
March 21, 2024 219 +3 +1.4%
January 30, 2024 216 0 0.0%
December 17, 2023 216 +1 +0.5%
November 06, 2023 215 +1 +0.5%
October 07, 2023 214 0 0.0%
September 07, 2023 214 0 0.0%
August 10, 2023 214 0 0.0%
July 08, 2023 214 0 0.0%
June 16, 2023 214 -2 -1.0%
March 15, 2023 216 +40 +22.8%
November 23, 2021 176 +1 +0.6%
November 20, 2021 175 +6 +3.6%
November 12, 2021 169 +3 +1.9%
November 04, 2021 166 +4 +2.5%

Charts

Some Club Members

More Clubs