கருப்பர் பரம்பரை on Clubhouse

கருப்பர் பரம்பரை Clubhouse
255 Members
Updated: Mar 28, 2024

Description

1) பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள் தான்.சிங்கங்கள் அல்ல சிங்கங்களாக இருங்கள்.



2)தீண்டாமை என்பது சாதிதுவேஷங்களில் ஒன்று.சாதியை ஒளிக்காமல் தீண்டாமை என்பதை ஒழிக்க முடியாது.



3) ஓர் அடிமைக்கு முதலில் அவன் அடிமை என்பதை உணர் த்து.பிறகு தானாகவே அவன் கிளர்ந்து எழுவான்.



4) சாதியயை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்பு திருமணம் மட்டுமே.வேறு எதுவும் சாதியை கரைக்க முடியாது.



5) மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல் பட வேண்டும்.



6) தன்னை தானே  தாழ்த்தி கொள்பவனை போல தரணியில்  மோசமானவன் இல்லை.



7) சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.



8) எப்போதும்   ஊக்கமாக சமூக சேவை செய்தல் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாக சாதிக்க முடியும்.



9) மனித சமுதாயம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும்,இல்லை அறத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும்.இல்லையெனில் மனித சமுதாயம் சுக்கு நூறாக உடைந்து விடும்.



10) மாபெரும் லட்சியத்தையும் வெற்றியையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்று கொண்டால்   யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
1.அமர்வுகள் பதிவு செய்யப்படும்: இக்குழுமத்தில் நடந்தேறும் அமர்வுகள் தொடர்ச்சியாய் பதிவு செய்யப்பட்டு Youtube,instagram,Twitter,face book ல் பதிவேற்றம் செய்யப்படும்

Rules

1.அமர்வுகள் பதிவு செய்யப்படும்

இக்குழுமத்தில் நடந்தேறும் அமர்வுகள் தொடர்ச்சியாய் பதிவு செய்யப்பட்டு Youtube,instagram,Twitter,face book ல் பதிவேற்றம் செய்யப்படும்

Last 30 Records

Day Members Gain % Gain
March 28, 2024 255 +1 +0.4%
February 07, 2024 254 0 0.0%
December 24, 2023 254 -2 -0.8%
November 11, 2023 256 0 0.0%
October 11, 2023 256 +4 +1.6%
September 12, 2023 252 +2 +0.8%
August 14, 2023 250 -1 -0.4%
July 12, 2023 251 0 0.0%
June 19, 2023 251 +2 +0.9%
March 18, 2023 249 +1 +0.5%
March 02, 2023 248 0 0.0%
February 04, 2023 248 +1 +0.5%
January 20, 2023 247 +1 +0.5%
December 20, 2022 246 +1 +0.5%
November 25, 2022 245 +1 +0.5%
November 19, 2022 244 +2 +0.9%
November 12, 2022 242 +1 +0.5%
October 10, 2022 241 +2 +0.9%
October 04, 2022 239 +1 +0.5%
September 30, 2022 238 +1 +0.5%
September 25, 2022 237 -1 -0.5%
September 19, 2022 238 +1 +0.5%
August 21, 2022 237 +1 +0.5%
August 08, 2022 236 -1 -0.5%
August 01, 2022 237 -1 -0.5%
July 19, 2022 238 +2 +0.9%
July 06, 2022 236 +1 +0.5%
June 30, 2022 235 -2 -0.9%
June 10, 2022 237 +1 +0.5%
June 03, 2022 236 +1 +0.5%

Charts

Some Club Members

More Clubs