ஜோரா மருத்துவம்
(மண் மற்றும் மனம் சார்ந்த மகிழ்ச்சி வழி பயணம்)
ஜோரா மருத்துவம் என்பது அவரவர் மண் சார்ந்த மரபு வாழ்வியலையும் , நவீன வாழ்வியலையும் அடிப்படையாக கொண்டது.
புதிய மருத்துவ முறைகளில் கூறப்படும் நோய்களைக் குணப்படுத்துகிறோம் என்ற பேரில் மூலிகைகளையும் வேறு மருந்துகளையும் பரிந்துரைக்கும் வழக்கம் பல்வேறு மாற்று மருத்துவமுறைகளில் உள்ளது. ஜோரா மருத்துவம் இம்முறையை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, புதிய மருத்துவத்தின் ஆய்வுகளை வைத்து, உடலை அணுக விரும்புவோருக்கு இம்முறை பொருந்தாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
மருந்துகள் இல்லாமல் வாழ விரும்புவோருக்கும், புதிய மருத்துவ முறைகள் வேண்டாமென்று உண்மையிலேயே விரும்புவோருக்கும் வழிகாட்டும் மரபு முறையாகத்தான் ஜோரா மருத்துவம் செயல்படுகிறது.
ஜோரா வாழ்வியல் மருத்துவப் பயிற்சிகள், மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படுவதில்லை. மாறாக மருத்துவர்களே தேவைப்படாத வாழ்வியலைக் கற்றுத் தருவதற்காக நடத்தப்படுகின்றன.
மேற்கண்ட புரிதல்களுடன் பயிற்சிக்கு வாருங்கள்.
ஜோரா மருத்துவம்
(மண் மற்றும் மனம் சார்ந்த மகிழ்ச்சி வழி பயணம்)
ஜோரா மகிழ்வு இல்லம் :
+91 22 2401 0280 / 09321220209
14-A-6 NEW SION CHS, ROAD NO 24 OPP SIES COLLEGE ,SION WEST, MUMBAI ,MAHARASHTRA, - 400022.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
July 01, 2024 | 15 | 0 | 0.0% |
March 23, 2024 | 15 | 0 | 0.0% |
February 02, 2024 | 15 | 0 | 0.0% |
December 19, 2023 | 15 | 0 | 0.0% |
November 08, 2023 | 15 | 0 | 0.0% |
October 08, 2023 | 15 | 0 | 0.0% |
September 09, 2023 | 15 | 0 | 0.0% |
August 11, 2023 | 15 | 0 | 0.0% |