அமைப்பாய் திரள்வோம்... on Clubhouse

அமைப்பாய் திரள்வோம்... Clubhouse
116 Members
Updated: May 4, 2024

Description

இது எங்களுக்கான தளம் கலை எங்களுக்குமானது கலை வழி மனிதம் வளர்ப்போம்.....
மனிதம் முக்கியம்: நாம் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வு வேண்டும் LGBTQIA+ சமூக மக்களின் மனதை நோகடிக்கும் வார்த்தைகளுக்கு இடம் கிடையாது, தலித் சமூக மக்களை நோகடிக்கும் வார்த்தைகளுக்கு அனுமதி கிடையாது...
First priority: என்றுமே முதல் முன்னுரிமை LGBTQIA+ சமூக மக்களுக்கும் மற்றும் பெண்களுக்கு மட்டுமே.

Charts

Some Club Members

More Clubs