நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு - இது நாமக்கல் மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு | Federation of Trader Associations | Namakkal District
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வணிக சங்கங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் என்கிற பாகுபாடின்றி அனைத்து வணிகர்களின் பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கடைபிடித்து திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்திய வணிகத்தை வளர்ச்சிபெற செய்யவும், தமிழக வணிகர்கள் மற்றும் வணிக குடும்பங்களின் வளர்ச்சிக்கு உரிய திட்டங்களை வகுத்து செயல்படவும் தீர்மானித்து, மாநில தலைவர் திரு.ஏ.எம்.விக்கிரமராஜா அவர்களின் சீரிய தலைமையில் திறம்பட செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வணிக சங்கங்களை வளமைப்படுத்துதல், வணிகர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு கிடைக்கும் வகையில் வணிக சங்கங்கள் திகழ துணைபுரிதல், மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிக தொழில் சம்மந்தப்பட்ட பல்வேறு துறைகள் மூலம் வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பாலமாக இருந்து செயல்படுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வணிகம் வளர்க்கவும், வணிகர்களை காக்கவும், ஒற்றுமையுடன் போராட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் தொடர்ந்து இணைந்திருங்கள், ஆதரவு தாருங்கள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
தொடர்புக்கு...
மாவட்ட தலைவர்:
ஜெயகுமார் வெள்ளையன்
📲 +91 98437 98438
மாவட்ட செயலாளர்:
பொன்.வீரக்குமார்
📲 +91 94431 59359
மாவட்ட பொருளாளர்:
எஸ்.கே.சீனிவாசன்
📲 +91 94432 25435
📧 [email protected]
🌐 Find us on social media!
Facebook | Twitter | Instagram | YouTube | Google | Telegram | Clubhouse | Dailyhunt
🔎 tnvspnamakkal
தமிழில் மட்டுமே பேசுங்கள்!: பேச்சாளர்கள் முழுமையாக தமிழில் மட்டுமே உரையாட வேண்டும்.
கண்ணியத்துடன் பேசுங்கள்!: பேச்சாளர்கள் மிகுந்த கண்ணியத்துடன் பேச வேண்டும். வணிகம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே பகிர வேண்டும். சாதி, மதம், இனம், மொழி, அரசியல் தொடர்பாக பேச அனுமதி இல்லை.
விதிமீறல் கூடாது!: விதிமுறைகளை மீறும் நபர்களும், கூட்டத்தில் பிறருக்கு தொந்தரவாக கருதப்படும் நபர்களும் உடனடியாக குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
தமிழில் மட்டுமே பேசுங்கள்!
பேச்சாளர்கள் முழுமையாக தமிழில் மட்டுமே உரையாட வேண்டும்.
கண்ணியத்துடன் பேசுங்கள்!
பேச்சாளர்கள் மிகுந்த கண்ணியத்துடன் பேச வேண்டும். வணிகம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே பகிர வேண்டும். சாதி, மதம், இனம், மொழி, அரசியல் தொடர்பாக பேச அனுமதி இல்லை.
விதிமீறல் கூடாது!
விதிமுறைகளை மீறும் நபர்களும், கூட்டத்தில் பிறருக்கு தொந்தரவாக கருதப்படும் நபர்களும் உடனடியாக குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
April 21, 2024 | 88 | 0 | 0.0% |
February 11, 2024 | 88 | 0 | 0.0% |
December 28, 2023 | 88 | 0 | 0.0% |
November 14, 2023 | 88 | 0 | 0.0% |
October 14, 2023 | 88 | 0 | 0.0% |
September 14, 2023 | 88 | 0 | 0.0% |
August 16, 2023 | 88 | 0 | 0.0% |
July 14, 2023 | 88 | 0 | 0.0% |
June 20, 2023 | 88 | +1 | +1.2% |
March 19, 2023 | 87 | 0 | 0.0% |
March 04, 2023 | 87 | +1 | +1.2% |
January 24, 2023 | 86 | +1 | +1.2% |
December 24, 2022 | 85 | +1 | +1.2% |
December 21, 2022 | 84 | +2 | +2.5% |
November 06, 2022 | 82 | +2 | +2.5% |
October 18, 2022 | 80 | +1 | +1.3% |
August 28, 2022 | 79 | +1 | +1.3% |
July 13, 2022 | 78 | +1 | +1.3% |
June 30, 2022 | 77 | +1 | +1.4% |
May 28, 2022 | 76 | +1 | +1.4% |
May 22, 2022 | 75 | +1 | +1.4% |
May 15, 2022 | 74 | +1 | +1.4% |
March 28, 2022 | 73 | +1 | +1.4% |
March 20, 2022 | 72 | +3 | +4.4% |
March 13, 2022 | 69 | +1 | +1.5% |
February 16, 2022 | 68 | +14 | +26.0% |