இது தமிழ் தேசிய கிறித்தவர் இயக்கத்தின் அங்கிகரிக்கப்பட்ட club...
இங்கு தமிழ் தேசியத்தை பற்றி பேசப்படும்...
ஏன் கிறித்தவர்கள் தமிழ்தேசியத்தை ஏற்கனும் என்று விவாதிக்கப்படும்...
கிறித்தவ மத கொள்கைகளோ, பிற மதகடவுள்கள் மற்றும் கொள்கை துவேஷங்கள் தவிர்க்க வேண்டும்...
இது ஓர் அரசியல் குழு... தனி மனித தாக்குதல்களுக்கு தடை...
விவாதிப்பவர்கள் நாகரீகமாக விவாதிக்கவும்...
தமிழ் தேசிய புரிதலுக்காகவே இந்த பயணம்....
So be polite and let everyone speak.