🎶 ISAI THENDRAL 🎶 on Clubhouse

🎶 ISAI THENDRAL 🎶 Clubhouse
2.3k Members
Updated: Jun 22, 2024

Description

⭐ 🎶🎧இசை (Music) இது சிலருக்கு போதை மருந்து, சிலருக்கு ஊக்க மருந்து இன்னும் சிலருக்கு இதுதான் பிணி தீர்க்கும் மருந்து. 🎵

⭐ 🎶🎧இந்த உலகில் போதைக்கு அடிமையாதவர்கள் கூட உண்டு ஆனால் இசை எனும் பெரும் போதைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை எனலாம். தனிமையான நேரங்களில் தக்க துணையாகவும், சோகமான நேரங்களில் தோள்கொடுக்கும் தோழனாகவும், நாம் தூங்கும் நேரத்தில் கூட தாலாட்டுப்பாடுவதும் இசை மட்டுமே.🎵💯

⭐ 🎶🎧 வாழ்வில் துன்பம் இயற்கை என்றாலும் அந்த துன்பத்தைப் போக்க இயற்கையே நமக்கு அளித்த அற்புதமான பரிசுதான் இசை.💯🎧🎶🎵🥰

⭐ 🎶🎧 நாம் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நம் அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே மொழியான இசையைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்...🥰🎶🎵

Last 30 Records

Day Members Gain % Gain
June 22, 2024 2,386 +46 +2.0%
March 18, 2024 2,340 +15 +0.7%
January 28, 2024 2,325 +3 +0.2%
December 15, 2023 2,322 +104 +4.7%
November 05, 2023 2,218 +865 +64.0%
October 05, 2023 1,353 +57 +4.4%
September 06, 2023 1,296 +162 +14.3%

Charts

Some Club Members

More Clubs