வாங்க பேசலாம்..!!
எங்களை பற்றிய சிறு குறிப்பு:
கோவையின் நீர் ஆதாரங்களை மீட்க தன்னார்வ பணி செய்யும் குழு. 2017 ஆம் ஆண்டு முதல் ஞாயிற்றுக் கிழமையில் தன்னார்வலர்களின் உதவியுடன் கோவையில் உள்ள நீர்நிலைகளில் தொடர் களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் 6 ஆயிரம் மரங்களை நட்டு வளர்த்து வருகிறோம். பல்வேறு சூழல் சார்ந்த விழிப்புணர்வு பணி, மரக்கன்றுகள் நடுவது, பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது, போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது பயன்பாட்டில் இல்லாத குட்டைகளை கண்டறிந்து நல் உள்ளங்களின் உதவியோடு தூர்வாரி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
#நொய்யல்
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
May 19, 2024 | 207 | +1 | +0.5% |
February 25, 2024 | 206 | +1 | +0.5% |
January 11, 2024 | 205 | +1 | +0.5% |
November 27, 2023 | 204 | +1 | +0.5% |
October 24, 2023 | 203 | 0 | 0.0% |
September 24, 2023 | 203 | +9 | +4.7% |
August 26, 2023 | 194 | 0 | 0.0% |
July 23, 2023 | 194 | 0 | 0.0% |
June 28, 2023 | 194 | -1 | -0.6% |
March 25, 2023 | 195 | 0 | 0.0% |
March 08, 2023 | 195 | 0 | 0.0% |
December 22, 2022 | 195 | +1 | +0.6% |
July 28, 2022 | 194 | -1 | -0.6% |
July 22, 2022 | 195 | +1 | +0.6% |
May 24, 2022 | 194 | +1 | +0.6% |
April 13, 2022 | 193 | -1 | -0.6% |
March 15, 2022 | 194 | +1 | +0.6% |
February 21, 2022 | 193 | +8 | +4.4% |