CPIM Puducherry on Clubhouse

CPIM Puducherry Clubhouse
60 Members
Updated: Mar 17, 2024

Description

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக CPM (அல்லது) CPI-M என்று அழைக்கப்படும் இக்கட்சியின் முழுப்பெயர் Communist Party of India (Marxist) எனப்படும். இந்தியாவில் மொத்தம் 7 தேசியக் கட்சிகளே உள்ளன, அவற்றுள் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒன்று.

மக்கள் ஜனநாயக புரட்சியை அடிப்படையாகக் கொண்ட இக்கட்சி இந்தியாவில் முதலாளித்துவத்தையும், சாதியத்தையும் எதிர்த்து தொடர்ந்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளையும், உழைப்பாளிகளையும், மாணவர்களையும், பெண்களையும் திரட்டி வர்க்க ரீதியிலான போராட்டத்தை கூர்மைபடுத்திக் கொண்டிருக்கிறது.

மார்க்சியம் என்னும் தத்துவ அடிப்படையில் சுரண்டலற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க திட்டமிட்டு பயணம் செய்துகொண்டிருக்கிறது

Some Club Members

More Clubs