இசையை உருவாக்குபவரும் பாடல் புனைபவரும், பாடுபவரும் இதை ரசிப்பவரும் ஒரே மையப்புள்ளியில் ரசனையாய் இணையும் வித்தை வேறு கலைகளில் நடப்பதில்லை.