பாசிசமும் அதன் கூறுகளும் எந்த வடிவில் வெளிவந்தாலும் அதன் மீது இப்படையணி தாக்குதல் நாடாத்தும்.
இப்படையணியின் பிரதான தாக்குதல் அணியாக கரந்தடித்தாக்குதல் பிரிவு காணப்படுகின்றது. இப்பிரிவின் சிறப்பம்சம் யாதெனில் இவர்கள் உலகில் மிக முன்னணியில் காணப்படும்- காணப்பட்ட கரந்தடி அமைப்புக்களிடமும் உலகின் தலைசிறந்த புலனாய்வு அமைப்புக்களிடமும் சிறப்பு பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் பாசிசத்தையும் அதன் கூறுகளையும் இனம் காண்பதில் வல்லுனர்களாக காணப்படுகின்றனர்.
சமத்துவ சமூகத்தை நிறுவுவதை இலக்காக கொண்ட கரந்தடிப்படையில் தங்களை இணைத்துக்கொள்வதன் ஊடாக பாசிசத்தை ஒழித்து சமத்துவ சமூகத்தை நிறுவ வித்துடுங்கள் என தோழமைகளை அழைக்கின்றோம்.
பாசிசத்தை இனம்காண்பதற்காக உலகின் மூலைமுடுக்கெங்கும் விரிந்து கிடக்கும் கரந்தடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் ஒற்றர்களாக தங்களை இணைத்துக்கொள்வதன் ஊடாக எம் இலக்கை எட்ட உதவுங்கள் என தோழமைகளை அழைக்கின்றோம்.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
June 22, 2024 | 141 | +4 | +3.0% |
March 19, 2024 | 137 | +1 | +0.8% |
January 28, 2024 | 136 | +1 | +0.8% |
December 15, 2023 | 135 | -1 | -0.8% |
November 05, 2023 | 136 | 0 | 0.0% |
October 05, 2023 | 136 | 0 | 0.0% |
September 06, 2023 | 136 | 0 | 0.0% |
August 08, 2023 | 136 | 0 | 0.0% |